2 ஆம் வகுப்பு பாடநூல்கள்
5 பாடங்கள் · பருவவாரியாக · TN SCERT
2ஆம் வகுப்பிலும் பாடநூல்கள் பருவ வாரியான இரண்டு தொகுதிகள். எழுத்துகளிலிருந்து சொற்கள், சிறு வாக்கியங்கள் வாசிக்கப் பழகும் வகுப்பு இது; தினமும் சில பக்கங்கள் சத்தமாக வாசிக்கச் சொல்லுங்கள். Class 2 has two volumes each term; a few pages read aloud every day builds reading.
பருவம் 1
தமிழ் வழி 5 நூல்கள்
- தமிழ் (CBSE பள்ளிகளுக்கு)Tamil (for CBSE schools)
- கணிதம்Mathematics
- சூழ்நிலையியல்Environmental Science
- தமிழ்Tamil
- ஆங்கிலம்English
பருவம் 2
தமிழ் வழி 4 நூல்கள்
- கணிதம்Mathematics
- சூழ்நிலையியல்Environmental Science
- தமிழ்Tamil
- ஆங்கிலம்English
பருவம் 3
விரைவில் 2ஆம் வகுப்பு 3ஆம் பருவப் பாடநூல்களை SCERT இன்னும் இணையத்தில் வெளியிடவில்லை. வெளியானதும் இங்கே சேர்ப்போம்.
வெளியானதும் WhatsApp-ல் தெரிந்துகொள்ளமொழிப் பாடநூல்கள்
10 நூல்கள்
ஆசிரியர் கையேடுகள்
2 நூல்கள்
- உடற்கல்வி (ஆசிரியர் கையேடு)Physical Education (Teacher Resource Book) · ஆங்கில வழி
- உடற்கல்வி (ஆசிரியர் கையேடு)Physical Education (Teacher Resource Book) · தமிழ் வழி
மதிப்புக் கல்வி
1 நூல்கள்
- மதிப்புக் கல்விValue Education Module · தமிழ் வழி
பாடநூல்கள்: தெரிந்துகொள்ள வேண்டியவைAbout these textbooks
- இந்த நூல்கள் எங்கிருந்து?
அனைத்தும் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) வெளியிட்ட அதிகாரப்பூர்வ சமச்சீர் பாடநூல்கள். “Download” SCERT கோப்பையே திறக்கும்; அது திறக்காவிட்டால் “Drive copy” எங்கள் Google Drive பிரதி.
All are official TN SCERT books. Download opens the SCERT file; Drive copy is our backup.
- பருவம், தொகுதி என்றால் என்ன?
1 முதல் 7ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பருவத்துக்கும் (Term 1, 2, 3) தனி நூல்கள்; பல பாடங்கள் ஒரே தொகுதியில் (Volume) இணைந்திருக்கும். 8ஆம் வகுப்பு முதல் ஒவ்வொரு பாடத்துக்கும் முழு ஆண்டு நூல்.
Classes 1–7: books per term, several subjects per volume. From Class 8: one full-year book per subject.
- தமிழ், ஆங்கிலம் தவிர பிற வழிகள்
தெலுங்கு, உருது, மலையாளம், கன்னட வழிப் பள்ளிகளுக்கான நூல்களும், இந்தி, சமஸ்கிருதம், அரபு, பிரெஞ்சு போன்ற மொழிப் பாடநூல்களும் வகுப்புப் பக்கத்தில் உள்ளன.
Telugu, Urdu, Malayalam and Kannada medium books and language readers are on each class page.
- கைப்பேசியில் படிக்க
பெரிய PDF கோப்புகள் 50–150 MB வரை இருக்கலாம். Wi-Fi-யில் பதிவிறக்குவது நல்லது. பதிவிறக்கிய பின் இணையம் இல்லாமலும் படிக்கலாம்.
Big PDFs can be 50–150 MB; download on Wi-Fi and read offline.
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT) அதிகாரப்பூர்வ பாடநூல்கள். பதிவிறக்கம் எங்கள் Google Drive பிரதியைத் திறக்கும்; ஒவ்வொரு நூல் பக்கத்திலும் SCERT தளத்தின் இணைப்பும் உள்ளது. 1–7 வகுப்புகளில் SCERT-ன் கூட்டு நூல்கள் இங்கே பாடவாரியாகவும் தரப்பட்டுள்ளன. TN Kalvi ஒரு சுயாதீன இணையதளம்.

