
பிளஸ் 2 பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியல்: அக்டோபர் 16-க்குள் திருத்தம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை முழுமையாகச் சரிபார்த்து உறுதி செய்யுமாறு தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை தேர்வுத்துறை இயக்குநர் க.சசிகலா