
வினாத்தாள், பாடநூல் தேடி இணையதளங்களில் அலைய வேண்டாம். TN Kalvi-யின் WhatsApp, Telegram சேவையில் ஒரு செய்தி அனுப்பினால், தேவையான இணைப்புகள் உடனே வரும். இது இலவசம்; பதிவு தேவையில்லை.
WhatsApp-இல்
- +91 82486 34087 என்ற எண்ணைச் சேமியுங்கள் அல்லது tnkalvi.online/join பக்கத்தில் உள்ள WhatsApp பொத்தானைத் தொடுங்கள்.
- "வணக்கம்" அல்லது "hi" என்று அனுப்புங்கள். பட்டியல் (menu) வரும்.
- தேவையானதை எழுதுங்கள்: வகுப்பு, பாடம், தேர்வு.
Telegram-இல்
Telegram-இல் @tnkalvi_share_bot என்று தேடித் திறந்து, அதே முறையில் அனுப்பலாம்.
எப்படி எழுதினால் சரியான விடை வரும்
| நீங்கள் அனுப்புவது | கிடைப்பது |
|---|---|
| 10 கணிதம் | 10ஆம் வகுப்பு கணிதம் வினாத்தாள்கள், பாடநூல் |
| 12 physics em | 12ஆம் வகுப்பு இயற்பியல், ஆங்கில வழி |
| 6th social book tamil | 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல், தமிழ் வழி |
| 11 chemistry quarterly | 11ஆம் வகுப்பு வேதியியல் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் |
தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். வகுப்பு எண்ணையும் பாடத்தையும் சேர்த்து எழுதினால் துல்லியமான விடை கிடைக்கும்.
ஆசிரியர்கள் வினாத்தாள் பகிர
அதே எண்ணுக்கு உங்கள் வினாத்தாள் PDF அல்லது புகைப்படத்தை அனுப்பலாம். சரிபார்த்த பின் உங்கள் பெயருடன் TN Kalvi-யில் வெளியிடப்படும்.
தனியுரிமை
நீங்கள் அனுப்பும் தேடல் வார்த்தைகள் விடை தேட மட்டுமே பயன்படுத்தப்படும். எந்த நேரத்திலும் "stop" என்று அனுப்பி நிறுத்தலாம். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.
ஆசிரியர்களே, உங்கள் வினாத்தாள்களைப் பகிருங்கள்
நீங்கள் தயாரித்த மாதிரி வினாத்தாள், விடைக்குறிப்பு, பாடக் குறிப்பு அல்லது பயிற்சித் தாள் உங்கள் வகுப்போடு நின்றுவிட வேண்டாம். TN Kalvi-யில் பகிர்ந்தால் உங்கள் பெயருடன் ("தயாரித்தவர்") வெளியிடப்படும்; வகுப்பு, பாடம் வாரியாக அடுக்கப்பட்டு மாணவர்கள் எளிதில் கண்டுபிடிப்பார்கள். ஒவ்வொரு கோப்பும் சரிபார்த்த பின்பே வெளியிடப்படும்.
உங்களுக்கு எளிதான ஒரு வழியைத் தேர்ந்தெடுங்கள் (PDF அல்லது படம்):
- இணையதளத்தில் பதிவேற்றுங்கள் →
- WhatsApp-இல் அனுப்புங்கள் → (+91 82486 34087)
- Telegram bot-இல் அனுப்புங்கள் → (@tnkalvi_share_bot)
- மின்னஞ்சல்: submit@tnkalvi.online
புதிய வழிகாட்டிகளை உடனுக்குடன் பெற
தேர்வு அறிவிப்புகள், முடிவுகள், உதவித்தொகைகள், புதிய வழிகாட்டிகள் உங்கள் கைப்பேசிக்கே வரும். இலவசம்:
இந்த வழிகாட்டி TN Kalvi WhatsApp, Telegram சேவையைப் பயன்படுத்தும் முறையை விளக்க TN Kalvi குழுவால் எழுதப்பட்டது.





