வினாத்தாள்கள்

வகுப்பு, பாடம், தேர்வு வாரியாக வினாத்தாள்களும் விடைக்குறிப்புகளும். ஆசிரியர்கள் பகிர்ந்தவை, எங்கள் குழு சரிபார்த்தவை.

  • வெளியிடும் முன் சரிபார்க்கப்பட்டவை
  • விடைக்குறிப்புகளும் உண்டு
  • இலவசம், ஆசிரியர் பெயருடன்

ஆசிரியரா? உங்கள் வினாத்தாளைப் பகிருங்கள்

இந்தத் தேடலுக்கு எதுவும் இல்லை. வேறு வகுப்பு, பாடம் அல்லது வடிவத்தை முயற்சிக்கவும்.

வினாத்தாள்கள்: தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்த வினாத்தாள்கள் யாருடையவை?

ஆசிரியர்கள் பகிர்ந்த மாதிரி வினாத்தாள்கள், காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள். ஒவ்வொன்றும் வெளியிடும் முன் சரிபார்க்கப்படுகிறது; பகிர்ந்த ஆசிரியரின் பெயரும் குறிப்பிடப்படும்.

Papers and answer keys shared by teachers, checked before publishing, with the teacher credited.

சரியாகப் பயிற்சி செய்வது எப்படி?

முதலில் விடைக்குறிப்பைப் பார்க்காமல், தேர்வு நேரத்தை வைத்து முழு வினாத்தாளை எழுதுங்கள். பிறகு விடைக்குறிப்புடன் ஒப்பிட்டு, தவறிய பகுதிகளை மட்டும் பாடநூலில் மீண்டும் படியுங்கள்.

Write the full paper in exam time first, then check with the key and revise only what you missed.

தேர்வு வாரியாகத் தேட

வகுப்பைத் தேர்ந்தெடுத்தால், காலாண்டு, அரையாண்டு போன்ற தேர்வு வாரியான பக்கங்களும் தோன்றும். பாடம் அல்லது ஆண்டைத் தேடல் பெட்டியில் தட்டச்சு செய்யலாம்.

Pick a class to see exam-wise pages; search by subject or year.

உங்கள் வினாத்தாளைப் பகிர

ஆசிரியர்கள் தங்கள் வினாத்தாள்களை WhatsApp, Telegram அல்லது இணையதளம் வழியாகப் பகிரலாம். பெயருடன் வெளியிடப்படும்.

Teachers can share papers on WhatsApp, Telegram or the website, published with their name.